தமிழக மகளிர் பேரவை கொள்கைகள் :
பெண்கள் முன்னேற்றம்,
சுயதொழில் வளர்ச்சி ,
பொருளாதார முன்னேற்றம்,
மற்றும் மறுமலர்ச்சி.
கிராம வளர்ச்சி,
இயற்கை வள பாதுகாப்பு சுத்தமான சுற்றுச்சூழலை உருவாக்குதல்.
அடிப்படை கல்வி,
திறன் மேம்பாடு
சமூக நலன் மூலம் பெண்களை வலிமைப்படுத்துதல்.
‘பெண்கள் உயர்தால் நாடு உயரும்’
வாழ்க வையகம்